தமிழ்தினும் இனிய தமிழை வளர்ப்போம்

News

↓ தமிழ்மொழி வகுப்புகளின் நேர அட்டவணை ↓


இந்த, கல்வியாண்டு 2016-2017 க்கான மாணவர்களைச் சேர்த்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை 02/10/2016 றுடன் நிறைவடைந்து விட்டது. இத்திகதியின் பின் எந்தவொரு விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப் படமாட் டாது என்பதை அறியத்தருகின்றோம்.வாகனத்தரிப்புப் பற்றிய முக்கிய அறிவித்தல்

தமிழ்ச்சோலைப் பள்ளிக்குத் தங்கள் பிள்ளைகளை அழைத்துவரும் பெற்றோர்கள், தயவுசெய்து அவ்விடத்தில் வாழும் குடியிருப்பவர்களை இடையூறு செய்யாதவாறு தங்கள் தங்கள் வாகனங்களை தரிப்பு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வாகனத்தரிப்பிடம் அவர்களுக்கே முன்னுரித்துடையதாகும் என்பதை மறக்க வேண்டாம்.


Annonce concernant le stationnement des voitures

Il est demandé aux parents de veiller à ne pas gêner les résidents lorsqu'ils emmènent leurs enfants en voiture au Tamoulcholai.

Pour votre information : les emplacements de parking sont réservés aux résidents.
SUJETS SEMESTRIELS ECRIT 2013

வளர்தமிழ் 1
வளர்தமிழ் 2
வளர்தமிழ் 3
வளர்தமிழ் 4
வளர்தமிழ் 5
வளர்தமிழ் 6
வளர்தமிழ் 7
வளர்தமிழ் 8
வளர்தமிழ் 9
வளர்தமிழ் 10SUJETS SEMESTRIELS ECRIT 2010

வளர்தமிழ் 1
வளர்தமிழ் 2
வளர்தமிழ் 3
வளர்தமிழ் 4
வளர்தமிழ் 5
வளர்தமிழ் 6
வளர்தமிழ் 7
வளர்தமிழ் 8
வளர்தமிழ் 9
வளர்தமிழ் 10
ORAL TEST (2013)

Entrainement pour eleves au-dessus du Valarnilai 5

Exercice 1
Exercice 2
Exercice 3
Exercice 4
Exercice 5
Exercice 6
Exercice 7ORAL TEST

Entrainement par niveau

Introduction
Valarnilai 1
Valarnilai 2
Valarnilai 3
Valarnilai 4
Valarnilai 5
Valarnilai 6
Valarnilai 7
Valarnilai 8
Valarnilai 9
Valarnilai 10

PULAN EXERCICES

Exercices page 1 (pulan)
Exercices page 2 (pulan)
Exercices page 3 (pulan)
Exercices page 4 (pulan)
Exercices page 5 (pulan)
Exercices page 6 (pulan)Powered by CuteNewsDimanche 30 Octobre : Les cours se dérouleront normalement.
Nouveau changement d'horaire sur le நேர அட்டவணை

Pour les வளரநிலை 11 et 12 : Rythme de cours alternés (une semaine de cours sur deux).
COURS ANNULES LE 16/10 POUR LES வளரநிலை 11, ET COURS ANNULES LE 23/10 POUR LES வளரநிலை 12

பள்ளி முகவரி : 6 Rue Eugène Brun, 94500 Champigny-sur-Marne
(இந்த முகவரிக்கு அஞ்சல் அனுப்பலாகாது.)

ஆங்கிலமொழி வகுப்புகள் : ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும்.

ஆங்கிலமொழி வகுப்பு நேரவட்டவணை :
12h30 - 13h00 மீட்டற்பயிற்சி
13h00 - 14h30 பாடத்திட்ட அடிப்படையிலான கற்பித்தல்

தமிழ்மொழி வகுப்புகள் : ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும்.

தமிழ்மொழி வகுப்பு நேரவட்டவணை : 14h30 - 18h30 (பிரத்தியேக நேரவட்டவணையைப் பார்க்கவும்)

அலுவலக பணி நேரம் :
ஆங்கில வகுப்பிற்காக 12h15 - 14h15
தமிழ் வகுப்பிற்காக 14h45 - 17h30

குறிப்பு : 17h30 ற்குப்பிறகு அலுவலகப்பணி எதுவும் மேற்கொள்ளப்படமாட்டாது

Template by TemplateWorld and brought to you by SmashingMagazine